பிற விளையாட்டு


சையது மோடி பேட்மிண்டன் போட்டி; சாய்னா மற்றும் சமீர் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் சையது மோடி சர்வதேச உலக சுற்றுலா பேட்மிண்டன் போட்டியில் சாய்னா மற்றும் சமீர் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.


உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை படைத்துள்ளார்.

உலக பெண்கள் குத்துச்சண்டை: இறுதிப்போட்டியை எட்டினார், சோனியா

உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் இறுதிப்போட்டியை எட்டினார்.

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாய்னா, சமீர் வர்மா அரைஇறுதிக்கு தகுதி

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

புரோ கபடி லீக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது பெங்கால்

6–வது புரோ கபடி லீக் தொடரில் புனேயில் நேற்று இரவு நடந்த 77–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்–பெங்கால் வாரியர்ஸ் அணிகள் சந்தித்தன.

துளிகள்

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு வீரராக விராட்கோலியை எனக்கு மிகவும் பிடிக்கும்.

உலக குத்துச்சண்டை போட்டியில் அசத்தல் தொடருகிறது: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார், மேரிகோம்

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம், வடகொரியாவின் ஹயாங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாய்னா, காஷ்யப் கால்இறுதிக்கு தகுதி

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

புரோ கபடியில் குஜராத் அணி 10–வது வெற்றி

76–வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 40–31 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்து 10–வது வெற்றியை சுவைத்தது.

மாநில ஜூனியர் கைப்பந்து போட்டி சேலத்தில் நடக்கிறது

44–வது மாநில ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சேலம் மேட்டுப்பட்டியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 7–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை நடக்கிறது.

மேலும் பிற விளையாட்டு

5

Sports

12/10/2018 7:45:58 AM

http://www.dailythanthi.com/Sports/OtherSports/4