டென்னிஸ்


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெடரர் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

அப்டேட்: மார்ச் 30, 06:07 PM
பதிவு: மார்ச் 30, 03:00 AM

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

பதிவு: மார்ச் 29, 03:45 AM

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 4–வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

பதிவு: மார்ச் 28, 04:00 AM

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப், கிவிடோவா கால்இறுதிக்கு தகுதி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப், கிவிடோவா ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

பதிவு: மார்ச் 27, 03:30 AM

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பதிவு: மார்ச் 26, 04:21 AM

ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தமிழக வீரர் சத்யனுக்கு வெண்கலப்பதக்கம்

ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மஸ்கட்டில் நடந்தது.

பதிவு: மார்ச் 25, 05:05 AM

மியாமி டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

பதிவு: மார்ச் 25, 04:18 AM

மியாமி டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

பதிவு: மார்ச் 24, 03:30 AM

மியாமி டென்னிஸ் போட்டி: பிரதான சுற்றை எட்டினார், குணேஸ்வரன்

தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் பிரதான சுற்றுக்குள் நுழைந்தார்.

பதிவு: மார்ச் 22, 04:00 AM

ஜூனியர் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்த இந்தியா

ஜூனியர் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.

பதிவு: மார்ச் 20, 04:15 AM
மேலும் டென்னிஸ்

5

Sports

4/22/2019 6:15:54 PM

http://www.dailythanthi.com/Sports/Tennis/2