டென்னிஸ்

டென்னிஸ்: சானியா - ஷூவாய் ஜோடி அரை இறுதியில் தோல்வி + "||" + US Open Sania-Shuai bows out from semis

டென்னிஸ்: சானியா - ஷூவாய் ஜோடி அரை இறுதியில் தோல்வி

டென்னிஸ்: சானியா - ஷூவாய் ஜோடி அரை இறுதியில் தோல்வி
பிரபல இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா அவரது சீன கூட்டாளியான ஷூவாய் ஆகியோர் அமெரிக்க ஓபன் அரை இறுதியில் தோல்வி அடைந்தனர்.
நியூயார்க்

அவர்கள் மார்டினா ஹிங்கிஸ் - சான் யுவான் ஜான் ஜோடியிடம் 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் தோல்வி அடைந்தனர். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் நீடித்தது.

இந்த ஆண்டில் முதல் முறையாக சானியா ஜோடி அரை இறுதிவரை விளையாடியுள்ளது.