டென்னிஸ்

டென்னிஸ் துளிகள் + "||" + in tennis thuligal news

டென்னிஸ் துளிகள்

டென்னிஸ் துளிகள்
சியோலில் நடந்து வரும் கொரியா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான லாத்வியா வீராங்கனை
ஆஸ்டாபென்கோ போராடி வெற்றி

ஜெலினா ஆஸ்டாபென்கோ, தாய்லாந்தின் லக்சிகாவுக்கு பந்தை ஆக்ரோஷமாக திருப்பி அடித்த காட்சி. இதில் ஆஸ்டாபென்கோ 3-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஐ.டி.எப். டென்னிஸ்: இந்திய வீரர் சசிகுமார் ‘சாம்பியன்’

கோவையில் நடந்த ஐ.டி.எப். பியூச்சர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சசிகுமார் முகுந்த் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவர் அர்ஜூன் காதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சென்னையில் பிறந்தவரான உலக தரவரிசையில் 501-வது இடம் வகிக்கும் 20 வயதான சசிகுமாருக்கு இது 5-வது ஐ.டி.எப். பட்டமாகும்.