டென்னிஸ்

பிரான்ஸ் வீராங்கனை சாம்பியன் + "||" + Champion of France

பிரான்ஸ் வீராங்கனை சாம்பியன்

பிரான்ஸ் வீராங்கனை சாம்பியன்
பிரான்ஸ் வீராங்கனை சாம்பியன்
சீனாவில் நடந்த யுஹான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சின் கரோலின் கார்சியா 6-7 (3), 7-6(4), 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கோப்பையுடன் போஸ் கொடுக்கிறார், கார்சியா.