டென்னிஸ்

சிந்துவின் ‘நம்பர் ஒன்’ ஆசை + "||" + Tennis player in PV Sindhu number one desire

சிந்துவின் ‘நம்பர் ஒன்’ ஆசை

சிந்துவின் ‘நம்பர் ஒன்’ ஆசை
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து அளித்த ஒரு பேட்டி.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து அளித்த ஒரு பேட்டியில், ‘பேட்மிண்டன் தரவரிசையில் இப்போது நான் 3-வது இடத்தில் இருக்கிறேன். அடுத்த சீசனில் என்னை உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையாக பார்க்க விரும்புகிறேன். தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் தரவரிசை தானாகவே வந்து சேரும் என்பதை அறிவேன். அதனால் தரவரிசை குறித்து அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை’ என்றார்.