டென்னிஸ்

பிரிஸ்பேன் டென்னிஸ்: நடால் விலகல் + "||" + Brisbane tennis Nadal distortion

பிரிஸ்பேன் டென்னிஸ்: நடால் விலகல்

பிரிஸ்பேன் டென்னிஸ்: நடால் விலகல்
பிரிஸ்பேன் டென்னிஸ், ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் திடீரென விலகியுள்ளார்.
சிட்னி,

பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி வருகிற 31-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் திடீரென விலகியுள்ளார். டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்ற உலக டூர் இறுதி சுற்றில் கால் முட்டி காயம் காரணமாக பாதியில் வெளியேறிய நடால், ‘பிரிஸ்பேன் டென்னிசில் ஆடுவதற்கு ஆர்வமாகத்தான் இருந்தேன்.


ஆனால் இந்த போட்டிக்கு இன்னும் நான் தயாராகவில்லை. அதனால் இதில் விளையாட முடியாது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதே சமயம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடுவேன் என்று நடால் உறுதிப்பட கூறியிருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் ‘சாம்பியன்’
ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), குரோஷியாவின் போர்னா கோரிச்சுடன் மோதினார்.
2. ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
3. ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு ரூ.6 லட்சம் ஊக்கத்தொகை
ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்தியன், அந்தோணி அமல்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.
4. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையரில் இந்தியா தோல்வி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா–செர்பியா அணிகள் இடையிலான உலக குரூப் ‘பிளே–ஆப்’ சுற்று போட்டி செர்பியாவின் கிரால்ஜெவோ நகரில் நடந்து வருகிறது.
5. இஸ்தான்புல் சேலஞ்சர் டென்னிஸ் இறுதி போட்டிக்கு ராஜா-ஜுனைத் இணை முன்னேற்றம்
இஸ்தான்புல் சேலஞ்சர் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ராஜா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜுனைத் இணை இறுதி போட்டிக்கு முன்னேறியது.