டென்னிஸ்

பெட் கோப்பை டென்னிஸ் செரீனா வில்லியம்ஸ் ஜோடி தோல்வி + "||" + Pet Cup tennis Serena Williams pair lost

பெட் கோப்பை டென்னிஸ் செரீனா வில்லியம்ஸ் ஜோடி தோல்வி

பெட் கோப்பை டென்னிஸ் செரீனா வில்லியம்ஸ் ஜோடி தோல்வி
செரீனா வில்லியம்ஸ் ஜோடி தோல்வி; பெட் கோப்பை டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்க அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது.
ஆஷ்வில்லே,

இந்த போட்டியில் அமெரிக்க அணி 3-1 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. இதில் இரட்டையர் ஆட்டத்தில் அமெரிக்க சகோதரிகளான செரீனா-வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி 2-6, 3-6 என்ற நேர்செட்டில் நெதர்லாந்தின் டெமி-லெஸ்லி கெர்க்ஹோவ் ஜோடியிடம் தோல்வி கண்டது. குழந்தை பெற்ற பிறகு செரீனா வில்லியம்ஸ் ஆடிய முதல் அதிகாரப்பூர்வ போட்டி இதுவாகும். வீனஸ் வில்லியம்ஸ் தனது இரண்டு ஒற்றையர் ஆட்டத்திலும் வெற்றி பெற்றார்.