டென்னிஸ்

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: அரைஇறுதியில் யுகி பாம்ப்ரி + "||" + Chennai Open Challenger Tennis: Semi-final Yuki Pompry

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: அரைஇறுதியில் யுகி பாம்ப்ரி

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: அரைஇறுதியில் யுகி பாம்ப்ரி
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு கால்இறுதியில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 5–7, 6–2, 6–4 என்ற செட் கணக்கில் யசுதகா உஷியமாவை (ஜப்பான்) வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார்.

இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் ஜோடி 6–3, 7–5 என்ற நேர்செட்டில் சகெத் மைனெனி (இந்தியா)–லூகா மார்காரோலி (சுவிட்சர்லாந்து) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் இணை, செம் இல்கெல் (துருக்கி)–டானிலோ பெட்ரோவிச் (செர்பியா) ஜோடியை சந்திக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கத்தார், பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: பாவ்டிஸ்டா, நிஷிகோரி சாம்பியன்
கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்தது.
2. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் போபண்ணா ஜோடி ‘சாம்பியன்’ ஒற்றையர் பிரிவில் ஆண்டர்சனுக்கு பட்டம்
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா–திவிஜ் சரண் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
3. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது.
4. மராட்டிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் போபண்ணா ஜோடி பெயஸ் இணையை வீழ்த்தியது
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன.
5. மராட்டிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஆண்டர்சன், சிமோன்
மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது.