டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்:இறுதிப்போட்டியில் ஆஸ்டாபென்கோ + "||" + Miami Open Tennis: In the final match, Austengo

மியாமி ஓபன் டென்னிஸ்:இறுதிப்போட்டியில் ஆஸ்டாபென்கோ

மியாமி ஓபன் டென்னிஸ்:இறுதிப்போட்டியில் ஆஸ்டாபென்கோ
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 7-6 (7-1), 6-3 என்ற நேர்செட்டில் டேனிலே காலின்ஸ்சை (அமெரிக்கா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 3-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.