டென்னிஸ்

மான்ட்கார்லோ டென்னிஸ்: அரைஇறுதியில் நடால் + "||" + Montgarlo Tennis: In half-final Nadal

மான்ட்கார்லோ டென்னிஸ்: அரைஇறுதியில் நடால்

மான்ட்கார்லோ டென்னிஸ்: அரைஇறுதியில் நடால்
மான்ட்கார்லோ டென்னிஸ் போட்டியில் அரைஇறுதியில் நடால் வெற்றி பெற்றார்.
மான்ட்கார்லோ,

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார். இரட்டையர் கால்இறுதியில் ரோகன் போபண்ணா (இந்தியா)- ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் கபால்-ரோபர்ட் பாரா (கொலம்பியா) இணையை தோற்கடித்து அரைஇறுதியை எட்டியது.