டென்னிஸ்

நடால் மீண்டும் ‘நம்பர் ஒன்’ + "||" + Natal again 'number one'

நடால் மீண்டும் ‘நம்பர் ஒன்’

நடால் மீண்டும் ‘நம்பர் ஒன்’
நடால் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார்.
ரோம்,

ரோம் நகரில் நடந்த இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-1, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி 8-வது முறையாக கோப்பையை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினார், நவாஸ் ஷெரீப்
சகோதரர் கைது எதிரொலியாக, அரசியல் நடவடிக்கைகளை நவாஸ் ஷெரீப் மீண்டும் தொடங்கினார்.
2. இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம் - பீதியில் மக்கள் தவிப்பு
இந்தோனேசியாவில் நேற்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் தவித்தனர்.
3. இங்கிலாந்தில் மீண்டும் பயங்கரம்: உணவகத்தில் 2 பேர் மீது நச்சுப்பொருள் தாக்குதல்
இங்கிலாந்து உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஷியர் உள்பட 2 பேர் மீது நச்சுப் பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது.
4. இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் அடில் ரஷித்
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் அடில் ரஷித் இடம் பிடித்தார்.