டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: கெர்பருடன் இன்று மோதுகிறார், செரீனா + "||" + Wimbledon tennis: Kerberud collides today, Serena

விம்பிள்டன் டென்னிஸ்: கெர்பருடன் இன்று மோதுகிறார், செரீனா

விம்பிள்டன் டென்னிஸ்: கெர்பருடன் இன்று மோதுகிறார், செரீனா
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கெர்பருடன், செரீனா இன்று மோதுகிறார்.
லண்டன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) மல்லுகட்டுகிறார்கள். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ள செரீனா, இந்த முறையும் வெற்றிக்கனியை பறித்தால், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்வார்.

முன்னதாக நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா)- ஜான் இஸ்னர் (அமெரிக்கா) இடையிலான அரை இறுதி ஆட்டம் 5½ மணி நேரத்திற்கு மேலாகியும் முடிவு கிடைக்காமல் இழுத்து கொண்டே போனது.


தொடர்புடைய செய்திகள்

1. லண்டனில் சொத்து வாங்கியதாக வழக்கு: ராபர்ட் வதேராவின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு - டெல்லி கோர்ட்டு உத்தரவு
லண்டனில் சொத்து வாங்கிய வழக்கில், ராபர்ட் வதேராவின் இடைக்கால ஜாமீனை நீட்டித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
2. லண்டனில் பெண்ணுக்கு மிரட்டல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 6 வருடம் சிறை
லண்டனில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 6 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
3. லண்டன் உட்பட பல நகரங்களில் முடங்கியது இன்ஸ்டகிராம்
லண்டன் உட்பட பல நகரங்களில் இன்ஸ்டகிராம் முடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. சீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒசாகா, கெர்பர் ஆகியோர் அசத்தல் வெற்றிபெற்றனர்.
5. ‘வெளிநாடு தப்புவதற்கு முன்பு நிதி மந்திரியை சந்தித்தேன்’ - விஜய் மல்லையா
ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த விஜய் மல்லையா, லண்டன் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது வெளிநாடு தப்புவதற்கு முன்பு நிதி மந்திரியை சந்தித்தேன் என திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...