டென்னிஸ்

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட்டின் 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது.
* அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தன்னை குறி வைத்து அடிக்கடி ஊக்கமருந்து சோதனை நடத்தப்படுவதாக ஊக்கமருந்து தடுப்பு கழக நிர்வாகிகள் மீது புகார் கூறியுள்ளார். தன்னிடம் சீரற்ற முறையில் ஊக்கமருந்து சோதனை நடத்தப்படுவதால் இதில் பாகுபாடு காட்டப்படுவதாக நினைக்கத் தோன்றுகிறது என்று ‘டுவிட்டர்’ பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.


*வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 2-வது ஆட்டம் புரோவிடன்சில் இன்று நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது.
2. வெஸ்ட் இண்டீசை புரட்டியெடுத்தது: வங்காளதேச அணி இன்னிங்ஸ் வெற்றி
டாக்காவில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை புரட்டியெடுத்த வங்காளதேச அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
3. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வங்காளதேச அணி 508 ரன்கள் குவிப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், வங்காளதேச அணி 508 ரன்கள் குவித்துள்ளது.
4. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேசம் 259 ரன்கள் சேர்ப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வங்காளதேசம் 259 ரன்கள் சேர்த்தது.
5. வெஸ்ட் இண்டீஸ் 109 ரன்னில் சுருண்டது: முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி
கொல்கத்தாவில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 109 ரன்களுக்குள் சுருட்டிய இந்திய அணி, அந்த இலக்கை போராடி எட்டிப்பிடித்தது.