டென்னிஸ்

சின்சினாட்டி டென்னிஸ்: செரீனா வெற்றி + "||" + Cincinnati tennis: Serena win

சின்சினாட்டி டென்னிஸ்: செரீனா வெற்றி

சின்சினாட்டி டென்னிஸ்: செரீனா வெற்றி
சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் செரீனா வெற்றிபெற்றார்.
சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 1-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் லூகாஸ் போய்லியிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.


பெண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் டாரியா காவ்ரிலோவாவை பந்தாடி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. முதல் ஒரு நாள் போட்டி; ஆஸ்திரேலியா 34 ரன்களில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி
முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்களில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
3. தேசிய ஆக்கி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது தமிழக அணி
தேசிய ஆக்கியின் முதலாவது லீக் ஆட்டத்தை, தமிழக அணி வெற்றியுடன் தொடங்கியது.
4. வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி: ஷேக் ஹசினா மீண்டும் பிரதமரானார் - நரேந்திர மோடி வாழ்த்து
வங்காளதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஷேக் ஹசினா 4-வது முறையாக பிரதமரானார்.
5. மெல்போர்ன் டெஸ்ட்; இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.