டென்னிஸ்

சின்சினாட்டி டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி + "||" + Cincinnati tennis: Serena's shock defeat

சின்சினாட்டி டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி
சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் செரீனா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரும், 7 முறை சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பீட்டர் கோஜோவ்சிக்கை (ஜெர்மனி) தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார்.


பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவை சந்தித்தார். 2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் கிவிடோவா 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் செரீனாவை வெளியேற்றி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த சீசனில் கிவிடோவா பெற்ற 40-வது வெற்றி இதுவாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. ஏ.டி.பி. டென்னிஸ்: டொமினிக்கை வீழ்த்தினார் பெடரர்
ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில், டொமினிக்கை வீழ்த்தி பெடரர் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்தார்.
2. பிரச்சினைக்குரிய பாதையை கோட்டாட்சியர் ஆய்வு விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி
பிரச்சினைக்குரிய பாதையை கோட்டாட்சியர் ஆய்வு 2-ம் கட்டமாக விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி.
3. நடுவரை 'திருடன்' என்று திட்டிய செரீனா
நடுவரை 'திருடன்' என்று திட்டிய செரீனா, தான் ‘யாரையும் ஏமாற்றியது இல்லை’ என ஆவேசமாக கூறினார்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
5. கடலில் வீணாக கலக்கும் 150 டி.எம்.சி. தண்ணீர்: நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது
கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட 150 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாகவும், தமிழக அரசு நீர் மேலாண்மையில் தோல்வி அடைந்து விட்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.