டென்னிஸ்

சானியா மிர்சாவின் வருத்தம் + "||" + Sania Mirza's sadness

சானியா மிர்சாவின் வருத்தம்

சானியா மிர்சாவின் வருத்தம்
நாளை (இன்று) ஆசிய விளையாட்டு தொடங்க உள்ள நிலையில் நான் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறேன்.

ஐதராபாத், 

கர்ப்பமாக உள்ள இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நேற்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘2002–ம் ஆண்டு முதல்முறையாக ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டேன். அதன் பிறகு முதல்முறையாக இப்போது எனது தேசத்திற்காக ஆசிய விளையாட்டில் பங்கேற்க முடியாமல் போய் உள்ளது. நாளை (இன்று) ஆசிய விளையாட்டு தொடங்க உள்ள நிலையில் நான் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறேன் என்பதை சொல்லி தான் ஆக வேண்டும். பழைய நினைவுகள் மனதில் வந்து செல்கின்றன’ என்று கூறியுள்ளார்.