டென்னிஸ்

பசிபிக் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஒசாகா + "||" + Pacific Open Tennis: Osaka at the end of the semi-finals

பசிபிக் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஒசாகா

பசிபிக் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஒசாகா
பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டி அரைஇறுதிக்கு ஒசாகா தகுதிபெற்றார்.
டோக்கியோ,

பான் பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதியில் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஸ்டிரிகோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால்இறுதியில் கமிலா ஜியார்கிக்கு (இத்தாலி) எதிராக விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 3-5 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது காயத்தால் விலகினார். இதனால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கமிலா ஜியார்கி அரைஇறுதியில் ஒசாகாவுடன் மோத இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கிவிடோவாவை வீழ்த்தி ஒசாகா பட்டம் வென்றார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா பட்டம் வென்றார்.
2. ஏ.டி.பி. டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி
ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின், அரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
3. ஏ.டி.பி. டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர்
ஏ.டி.பி. டென்னிஸின் அரைஇறுதி சுற்றுக்கு பெடரர் முன்னேறினார்.
4. ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர், ஜோகோவிச்
ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டியின், அரைஇறுதிக்கு பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
5. சீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒசாகா, கெர்பர் ஆகியோர் அசத்தல் வெற்றிபெற்றனர்.