டென்னிஸ்

வுஹான் ஓபன் டென்னிஸ்:ஹாலெப் அதிர்ச்சி தோல்வி + "||" + Wuhan Open Tennis: Halleb shock failed

வுஹான் ஓபன் டென்னிஸ்:ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

வுஹான் ஓபன் டென்னிஸ்:ஹாலெப் அதிர்ச்சி தோல்வி
சீனாவில் நடந்து வரும் வுஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வுஹான், 

சீனாவில் நடந்து வரும் வுஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 2-வது சுற்றில் அவரை 0-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் சுலோவக்கியாவின் சிபுல்கோவை விரட்டியடித்தார். இதே போல் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) ஆகிய முன்னணி வீராங்கனைகளும் தங்களது ஆட்டங்களில் தோல்வியை தழுவினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...