டென்னிஸ்

99-வது பட்டத்தை கைப்பற்றினார், பெடரர் + "||" + Federer won the 99th title

99-வது பட்டத்தை கைப்பற்றினார், பெடரர்

99-வது பட்டத்தை கைப்பற்றினார், பெடரர்
சுவிஸ் உள்விளையாட்டு அரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி பாசெல் நகரில் நடந்தது.
பாசெல்,

சுவிஸ் உள்விளையாட்டு அரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி பாசெல் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட் கணக்கில் மரியாஸ் கோபிலை (ருமேனியா) தோற்கடித்து பட்டத்தை வசப்படுத்தினார். உள்ளூர் ரசிகர்களை பரவசப்படுத்திய 37 வயதான பெடரர் இங்கு வெல்லும் 9-வது பட்டம் இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அவரது 99-வது சர்வதேச பட்டமாக இது அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. இன்டியன்வெல்ஸ் டென்னிசில் நடால், பெடரர் கால்இறுதிக்கு முன்னேற்றம்
இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
2. டென்னிஸ் தரவரிசையில் பெடரர் முன்னேற்றம்
டென்னிஸ் தரவரிசையில் ரோஜர் பெடரர் முன்னேறி உள்ளார்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், வோஸ்னியாக்கி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், வோஸ்னியாக்கி ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
5. ஏ.டி.பி. டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி
ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின், அரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.