டென்னிஸ்

தேசிய சப்–ஜூனியர் டேபிள் டென்னிஸ் தமிழக ஆண்கள் அணி ‘சாம்பியன்’ + "||" + National Sub-Junior Table Tennis Tamil Nadu men's team 'champion'

தேசிய சப்–ஜூனியர் டேபிள் டென்னிஸ் தமிழக ஆண்கள் அணி ‘சாம்பியன்’

தேசிய சப்–ஜூனியர் டேபிள் டென்னிஸ் தமிழக ஆண்கள் அணி ‘சாம்பியன்’
80–வது தேசிய கேடட் மற்றும் சப்–ஜூனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சண்டிகாரில் நடந்தது.

சண்டிகார், 

80–வது தேசிய கேடட் மற்றும் சப்–ஜூனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சண்டிகாரில் நடந்தது. இதில் சப்–ஜூனியர் ஆண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 3–0 என்ற கணக்கில் தெலுங்கானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. தமிழக வீரர்கள் பிரியேஷ், விஸ்வா தீனதயாளன் ஆகியோர் ஒற்றையர் பிரிவிலும், பிரியேஷ்–விஸ்வா தீனதயாளன் இணை இரட்டையர் பிரிவிலும் வெற்றி பெற்றனர். இதன் பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 2–3 என்ற கணக்கில் கர்நாடகாவிடம் தோல்வி கண்டு 2–வது இடம் பெற்றது. கேடட் ஆண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 0–3 என்ற கணக்கில் மேற்கு வங்காளத்திடம் வீழ்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. மான்ட்கார்லோ டென்னிஸ்: இத்தாலி வீரர் போக்னினி ‘சாம்பியன்’
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது.
2. மான்ட்கார்லோ டென்னிஸ்: அரைஇறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
3. மான்ட்கார்லோ டென்னிஸ் கால்இறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
4. மான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் கால்இறுதிக்கு தகுதி
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
5. மான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் 3–வது சுற்றுக்கு முன்னேற்றம்
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.