டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி + "||" + Marathon Open Tennis: Bopanna pair in final

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது.

புனே,

மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா– திவிஜ் சரண் ஜோடி 6–3, 3–6, 15–13 என்ற செட் கணக்கில் சிமோன் போலெலி (இத்தாலி)– இவான் டோடிக் (குரோஷியா) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய ஜோடி இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் லுக் பாம்பிரிட்ஜ்– ஜானி ஓமரா இணையை சந்திக்கிறது.

ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் குரோஷியாவின் இவோ கார்லோவிச் 7–6 (3), 4–6, 6–3 என்ற செட் கணக்கில் ஸ்டீவ் டார்சிசை (பெல்ஜியம்) தோற்கடித்து இறுதிப்போட்டியை எட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மான்ட்கார்லோ டென்னிஸ்: இத்தாலி வீரர் போக்னினி ‘சாம்பியன்’
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது.
2. மான்ட்கார்லோ டென்னிஸ்: அரைஇறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
3. மான்ட்கார்லோ டென்னிஸ் கால்இறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
4. மான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் கால்இறுதிக்கு தகுதி
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
5. மான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் 3–வது சுற்றுக்கு முன்னேற்றம்
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.