டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-பாகிஸ்தான் மோதல் + "||" + Davis Cup Tennis: India-Pakistan conflict

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-பாகிஸ்தான் மோதல்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-பாகிஸ்தான் மோதல்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானில் தான் நடத்தப்பட வேண்டும். ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணி அங்கு செல்ல வாய்ப்பு இல்லை என்பதால் இந்த போட்டி பொதுவான இடத்தில் செப்டம்பர் மாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெறும் அணி உலக குரூப் தகுதி சுற்றுக்கு முன்னேறும்.