டென்னிஸ்

அகில இந்திய டென்னிஸ் தமிழக ஜோடி ‘சாம்பியன்’ + "||" + All Indian tennis Tamil Nadu pair 'champion'

அகில இந்திய டென்னிஸ் தமிழக ஜோடி ‘சாம்பியன்’

அகில இந்திய டென்னிஸ் தமிழக ஜோடி ‘சாம்பியன்’
அகில இந்திய டென்னிஸ் போட்டியில், தமிழக ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை,

மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) சார்பில் அகில இந்திய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த விஜய் சுந்தர் பிரசாந்த்-இசான் உசைன் ஜோடி 6-3, 6-3 என்ற நேர்செட்டில் ஜதின் தஹியா (டெல்லி)-தக் ஷினிஸ்வர் சுரேஷ் (தமிழ்நாடு) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

ஆசிரியரின் தேர்வுகள்...