டென்னிஸ்

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: காயத்தால் விலகினார், நடால் + "||" + Indian wells Tennis: Nadal WD's before Federer clash with knee injury

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: காயத்தால் விலகினார், நடால்

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: காயத்தால் விலகினார், நடால்
இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில், காயம் காரணமாக நடால் விலகினார்.
இன்டியன்வெல்ஸ்,

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை எதிர்த்து ஆட இருந்த 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார். இதனால் பெடரர் விளையாடாமலேயே இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.


மற்றொரு அரைஇறுதியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் 7-6 (7-3), 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை வீழ்த்தினார். இறுதி ஆட்டத்தில் பெடரர்-டொமினிக் திம் மோதுகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. மீட்புப்பணியில் காயம் அடைந்தும் 11 பேரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்
மீட்புப்பணியில் காயம் அடைந்தும் 11 பேரை தீயணைப்பு வீரர் ஒருவர் காப்பாற்றினார்.
2. தாறுமாறாக ஓடிய கார் கோவிலுக்குள் புகுந்தது 4 டாக்டர்கள் காயம்
கிருமாம்பாக்கம் அருகே நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய கார் கோவிலுக்குள் புகுந்தது. காரில் இருந்த 4 டாக்டர்கள் காயமடைந்தனர்.
3. திருச்செங்கோட்டில் கார்-பஸ் மோதல்; 12 பேர் காயம்
திருச்செங்கோட்டில் காரும், பஸ்சும் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர்.
4. கொரியா பேட்மிண்டனில் இருந்து சாய்னா விலகல்
கொரியா பேட்மிண்டன் போட்டியிலிருந்து சாய்னா விலகி உள்ளார்.
5. ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகல்
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி உள்ளிட்ட 5 பேர் விலகி உள்ளனர்.