டென்னிஸ்

ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தமிழக வீரர் சத்யனுக்கு வெண்கலப்பதக்கம் + "||" + Oman Open Table Tennis Tamilnadu Sathyan Bronze medal

ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தமிழக வீரர் சத்யனுக்கு வெண்கலப்பதக்கம்

ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தமிழக வீரர் சத்யனுக்கு வெண்கலப்பதக்கம்
ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மஸ்கட்டில் நடந்தது.
மஸ்கட்,

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சத்யன் 8-11, 11-7, 9-11, 11-9, 9-11, 11-9, 10-12 என்ற செட் கணக்கில் மேத்யாஸ் பிளாக்கிடம் (சுவீடன்) 1 மணி நேரம் போராடி தோல்வி அடைந்தார். இருப்பினும் அரைஇறுதியை எட்டியதன் மூலம் சத்யனுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. மற்றொரு இந்திய வீரர் சரத்கமல் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறினார்.


21 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அர்ச்சனா 7-11, 8-11, 6-11 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் சாட்சுகி ஓடோவிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது.

தொடர்புடைய செய்திகள்

1. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி அறிவிப்பு
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2. டென்னிஸ் தரவரிசையில் சாதனை: ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார், ஆஷ்லி பார்டி
பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடந்து வந்தது.