டென்னிஸ்

மான்ட்கார்லோ டென்னிஸ்: இத்தாலி வீரர் போக்னினி ‘சாம்பியன்’ + "||" + Montgomery Tennis: Italy veteran Pognini 'champion'

மான்ட்கார்லோ டென்னிஸ்: இத்தாலி வீரர் போக்னினி ‘சாம்பியன்’

மான்ட்கார்லோ டென்னிஸ்: இத்தாலி வீரர் போக்னினி ‘சாம்பியன்’
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது.

மான்ட்கார்லோ, 

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது. இதில் அரைஇறுதியில் ரபெல் நடாலுக்கு அதிர்ச்சி அளித்த 18–ம் நிலை வீரரான இத்தாலியின் பாபியோ போக்னினி, இறுதிசுற்றில் துசான் லாஜோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார். அபாரமாக ஆடிய போக்னினி 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வசப்படுத்தினார். ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் கோப்பையை இத்தாலி வீரர் வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியின் மூலம் 31 வயதான போக்னினி இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் 12–வது இடத்துக்கு முன்னேறுகிறார்.