டென்னிஸ்

உலக டென்னிஸ் தரவரிசை: கிவிடோவா முன்னேற்றம் + "||" + World tennis ranking: kvitova progress

உலக டென்னிஸ் தரவரிசை: கிவிடோவா முன்னேற்றம்

உலக டென்னிஸ் தரவரிசை: கிவிடோவா முன்னேற்றம்
உலக டென்னிஸ் தரவரிசையில், கிவிடோவா முன்னேறி உள்ளார்.
பாரீஸ்,

உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தில் தொடருகிறார். செக் குடியரசின் கிவிடோவா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். ருமேனியாவின் சிமோனா ஹாலெப் ஒரு இடம் சறுக்கி 3-வது இடத்தை பெற்றுள்ளார். ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்துள்ளார். செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தை பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், நவோமி ஒசாகா முதலிடத்தில் நீடிப்பு
உலக டென்னிஸ் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ஆகியோர் முதலிடத்தில் நீடிக்கின்றனர்.
2. 20 ஓவர் போட்டி தரவரிசையில் 80 அணிகளுக்கு இடம்
20 ஓவர் போட்டியின் தரவரிசை பட்டியலில் 80 அணிகளுக்கு இடம் கிடைத்துள்ளது.
3. ஐ.நா. அமைப்பின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் 140வது இடத்திற்கு சென்றது இந்தியா
ஐ.நா. அமைப்பின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை பற்றிய அறிக்கையில் இந்த வருடம் இந்தியா 7 இடங்களை இழந்து 140வது இடத்திற்கு சென்றுள்ளது.
4. ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு
ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிக்கிறார்கள்.
5. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: புஜாரா 3-வது இடத்துக்கு முன்னேற்றம் - விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் புதிய சாதனை
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் புஜாரா 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.