டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் ; 15 வயது சிறுமியிடம் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி + "||" + 15-year-old Cori 'Coco' Gauff stuns Venus Williams at Wimbledon

விம்பிள்டன் டென்னிஸ் ; 15 வயது சிறுமியிடம் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் ; 15 வயது சிறுமியிடம் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி
விம்பிள்டன் டென்னிஸ் ; 15 வயது சிறுமியிடம் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன்,

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை நடக்கிறது. 

நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்டனுக்கு சில பாரம்பரியம் உண்டு. போட்டியில் பங்கேற்கும் அனைவரும் வெள்ளை நிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதில்,  இன்று  மகளிர் ஒற்றையர் பிரிவில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற வீனஸ் வில்லியம்சும், அமெரிக்காவின் 15 வயது கோரி காபும் மோதினர். இதில் முதல் சுற்றிலேயே 6-4,6-4 என்ற நேர் செட்களில் வீனஸை தோற்கடித்து  கோரி காப் வெற்றியை பெற்றார்,

தொடர்புடைய செய்திகள்

1. விம்பிள்டன் டென்னிசில் பட்டம் வென்ற ருமேனியா வீராங்கனை ஹாலெப்புக்கு கவுரவம்
விம்பிள்டன் டென்னிசில் பட்டம் வென்ற ருமேனியா வீராங்கனை ஹாலெப்புக்கு கவுரவம் வழங்கப்பட உள்ளது.
2. விம்பிள்டன் டென்னிஸ்: ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் வென்றார்.
3. விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.
4. விம்பிள்டன் டென்னிஸ் ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதி ஆஷ்லிக் பார்டி அதிர்ச்சி தோல்வி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர். நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லிக் பார்டி அதிர்ச்சி தோல்வி கண்டார்.
5. விம்பிள்டன் டென்னிஸ் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
விம்பிள்டன் டென்னிஸ் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.