டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இறுதி போட்டிக்கு முன்னேறினார் நடால் + "||" + US Open: Nadal sets up Medvedev final

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இறுதி போட்டிக்கு முன்னேறினார் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இறுதி போட்டிக்கு முன்னேறினார் நடால்
அமெரிக்க ஓபன் டென்னிசில் ரபேல் நடால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.  இந்த போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் மற்றும் மேட்டியோ பெரெட்டினி விளையாடினர்.

முதல் செட் டை-பிரேக் வரை சென்றது.  ஒரு மணிநேரம் 14 நிமிடங்கள் வரை நீடித்த அந்த செட்டை கடும் போராட்டத்திற்கு பின் நடால் கைப்பற்றினார்.  அதன்பின் அடுத்தடுத்த செட்களை அவர் மிக எளிய முறையில் கைப்பற்றினார்.  அவர் 7-6, 6-4, 4-1 என்ற செட்களில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.  டேனில் மெட்வடேவ் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் நடாலை எதிர்த்து விளையாடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தியோதர் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்திய ‘சி’ அணி
தியோதர் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு இந்திய ‘சி’ அணி தகுதிபெற்றது. அந்த அணியின் சார்பில் சுப்மான் கில், மயங்க் அகர்வால் ஆகியோர் சதம் விளாசினர்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ‘சாம்பியன்’
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார். அவர் வென்ற 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்; செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றார் பியான்கா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் செரீனாவை வீழ்த்தி கனடாவின் பியான்கா பட்டம் வென்றார்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.