டென்னிஸ்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன் மகனுக்கும் சானியா மிர்சாவின் சகோதரிக்கும் டிசம்பரில் திருமணம் + "||" + Former Indian cricketer Azharuddin's son and Sania Mirza's sister Sanam Mirza to be married in December

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன் மகனுக்கும் சானியா மிர்சாவின் சகோதரிக்கும் டிசம்பரில் திருமணம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன் மகனுக்கும் சானியா மிர்சாவின் சகோதரிக்கும் டிசம்பரில் திருமணம்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன் மகனுக்கும் தனது சகோதரி சனம் மிர்சாவிற்கும் டிசம்பரில் திருமணம் நடக்கவிருப்பதாக சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரியும், ஆடை வடிமைப்பாளருமான அனம் மிர்சா வரும் டிசம்பர் மாதம் முகமது அசாதுதீன் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீனின் மகன் ஆவார். இந்த தகவலை சானியா மிர்சா ஒரு பேட்டியின் போது கூறினார்.

சனம் மிர்சா மற்றும் அசாதுதீன் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இணையதளத்தில் பலர் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு சனம் மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவரது திருமணம் குறித்த விவரங்களை சானியா மிர்சா அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி அருகே, சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
தூத்துக்குடி அருகே, சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
2. சேலத்தில் திருமணம் செய்வதாக கூறி காதலியை ஏமாற்றிய என்ஜினீயர் கைது
சேலத்தில், திருமணம் செய்வதாக கூறி காதலியை ஏமாற்றிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
3. ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவாரூரில், 122 ஜோடிகளுக்கு திருமணம் இன்று நடக்கிறது
ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் திருவாரூரில் 122 ஜோடிகளுக்கு திருமணம் இன்று (வெள்ளிக் கிழமை) நடக்கிறது.
4. காதலித்து ஏமாற்றிவிட்டு திருமணம் செய்ய மறுப்பு: காதலனை பிடித்து போலீஸ் நிலையத்திலேயே திருமணம் செய்துவைத்த போலீசார்
காதலித்து ஏமாற்றிவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக இளம்பெண் அளித்த புகாரின்பேரில் காதலனை பிடித்து போலீஸ் நிலையத்திலேயே போலீசார் திருமணம் செய்து வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
5. திருச்சி அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலை காவிரி கரையோரம் பிணமாக கிடந்தனர்
திருச்சி அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.