டென்னிஸ்

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச் எளிதில் வெற்றி + "||" + Tennis Championship: Djokovic wins easily

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச் எளிதில் வெற்றி

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச் எளிதில் வெற்றி
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஜோகோவிச் எளிதில் வெற்றிபெற்றார்.
லண்டன்,

டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. அகாசி, போர்க் என்ற பெயரில் வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகிறார்கள். இதில் ‘போர்க்’ பிரிவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), மேட்டோ பெரேட்டினியை (இத்தாலி) சந்தித்தார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் பெரேட்டினியை வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ‘சாம்பியன்’ - டொமினிக் திம்மை வீழ்த்தினார்
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், டொமினிக் திம்மை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
2. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்
டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு டொமினிக் திம் தகுதிபெற்றார்.
3. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியுடன் பெடரர் வெளியேற்றம்
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதியுடன் ரோஜர் பெடரர் வெளியேறினார்.
4. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் பெடரர் - ஜோகோவிச்சை வெளியேற்றினார்
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரைஇறுதிக்கு பெடரர் தகுதிபெற்றார்.
5. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார், டொமினிக் திம்
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச்சுக்கு டொமினிக் திம் அதிர்ச்சி அளித்தார்.