டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை அதிகரிப்பு + "||" + Australian Open Tennis Prize Increase

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை அதிகரிப்பு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை அதிகரிப்பு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த மாதம் 20-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பரிசுத் தொகை விவரத்தை போட்டி அமைப்பாளர்கள் நேற்று வெளியிட்டனர்.


இதன்படி இந்த ஆண்டுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.350 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 13.6 சதவீதம் அதிகமாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.20 கோடியே 31 லட்சம் பரிசுத்தொகையாக கிடைக்கும். இறுதி ஆட்டத்தில் தோற்போர் ரூ.10.18 கோடியை பெறுவார்கள். முதல் சுற்றில் தோற்றாலும் கூட ரூ.44 லட்சம் வழங்கப்படும்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை குறைப்பு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை குறைக்கப்பட்டுள்ளது.