டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் + "||" + Australian Open 2020 semi-final, Roger Federer vs Novak Djokovic Highlights: Djokovic beats Federer in staright sets

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்,

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. ‘கிராண்ட் ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது.  

இதில்,  முன்னணி வீரர்களான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் செர்பியாவின் ஜோகோவிச்சும் மோதினர்.  பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 7-6, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பெடரரை வீழ்த்திய ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 8-வது முறையாக ஜோகோவிச் ‘சாம்பியன்’
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், டொமினிக் திம்மை போராடி வீழ்த்தி 8-வது முறையாக பட்டத்தை வென்றார்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் ‘சாம்பியன்’
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க ‘இளம் புயல்’ சோபியா கெனின், முகுருஜாவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம், அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் முகுருஜா- சோபியா ஆண்கள் பிரிவில் பெடரரை வெளியேற்றினார், ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் முகுருஜா, சோபியா கெனின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் பிரிவில் முன்னாள் சாம்பியன் பெடரரை நேர் செட்டில் ஜோகோவிச் சாய்த்தார்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தினார், டொமினிக் திம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் முதல்நிலை வீரர் ரபெல் நடாலை, ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் வீழ்த்தினார்.