டென்னிஸ்

துபாய் டென்னிஸ்: ஜோகோவிச் ‘சாம்பியன்’ + "||" + Dubai Tennis: Djokovic times champion

துபாய் டென்னிஸ்: ஜோகோவிச் ‘சாம்பியன்’

துபாய் டென்னிஸ்: ஜோகோவிச் ‘சாம்பியன்’
துபாய் டென்னிஸ் போட்டியில், ஜோகோவிச் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.
துபாய்,

துபாய் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), 6-ம் நிலை வீரர் சிட்சிபாசுடன் (கிரீஸ்) மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 5-வது முறையாக இந்த கோப்பையை வசப்படுத்தினார். இந்த சீசனில் இன்னும் தோல்வியே சந்திக்காத ஜோகோவிச் தொடர்ச்சியாக பெற்ற 21-வது வெற்றி இதுவாகும். மகுடம் சூடிய ஜோகோவிச்சுக்கு ரூ.4 கோடியும், 2-வது இடம் பிடித்த சிட்சிபாசுக்கு ரூ.2 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநில கைப்பந்து: சென்னை அணி ‘சாம்பியன்’
மாநில கைப்பந்து போட்டியில், சென்னை அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் கால்இறுதிக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பெடரர் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.
3. சென்னை ஓபன் செஸ்: ரஷிய வீரர் சாம்பியன்
சென்னை ஓபன் செஸ் தொடரில், ரஷிய வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் செர்பியா வீரர் ஜோகோவிச், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
5. பள்ளி கிரிக்கெட்: கோவை அணி சாம்பியன்
பள்ளி கிரிக்கெட் போட்டியில், கோவை அணி சாம்பியன் பட்டம் வென்றது.