டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் தோல்வி + "||" + Davis Cup tennis: Indian player Guneswaran loses

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் தோல்வி

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் தோல்வி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் குணேஸ்வரன் தோல்வி அடைந்தார்.
ஜாக்ரெப், 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியா- முன்னாள் சாம்பியன் குரோஷியா இடையிலான ஆட்டம் ஜாக்ரெப் நகரில் நேற்று தொடங்கியது. முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் தரவரிசையில் 132-வது இடம் வகிக்கும் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 277-ம் நிலை வீரர் போர்னா கோஜோவுடன் (குரோஷியா) மோதினார். இதில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் தனதாக்கிய குணேஸ்வரன் அடுத்த இரு செட்டுகளை 4-6, 2-6 என்ற கணக்கில் கோட்டைவிட்டு தோல்வியை தழுவினார். இந்த மோதல் 1 மணி 57 நிமிடங்கள் நீடித்தது.

தொடர்புடைய செய்திகள்

1. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி தோல்வி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில்இந்திய அணி தோல்வி அடைந்தது.
2. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-குரோஷியா மோதும் ஆட்டம் இன்று தொடக்கம் சிலிச்சை சந்திக்கிறார், ராம்குமார்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியா, முன்னாள் சாம்பியன் குரோஷியா இடையிலான ஆட்டம் குரோஷியா நாட்டின் ஜாக்ரெப் நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது.
3. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணியில் லியாண்டர் பெயஸ்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியா-குரோஷியா அணிகள் மோதும் ஆட்டம் குரோஷியாவில் உள்ள ஜாக்ரெப்பில் மார்ச் 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடக்கிறது.
4. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணியில் லியாண்டர் பெயஸ்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் தகுதி சுற்றில் இந்திய அணி, குரோஷியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் குரோஷியாவில் உள்ள ஜாக்ரெப் நகரில் அடுத்த மாதம் (மார்ச்) 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடக்கிறது.