டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடக்க வாய்ப்பில்லை - ரபெல் நடால் + "||" + The US Open tennis tournament is unlikely to happen - Rafael Nadal

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடக்க வாய்ப்பில்லை - ரபெல் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடக்க வாய்ப்பில்லை - ரபெல் நடால்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடக்க வாய்ப்பில்லை என்று ரபெல் நடால் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்,

‘நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி (ஆகஸ்டு 24-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை) நடக்குமா? என்று இப்போது என்னிடம் கேட்டால் வாய்ப்பு இல்லை என்று தான் சொல்வேன்’ என்று 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி நியூயார்க். அடுத்த சில மாதங்களில் அங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே அமெரிக்க ஓபனின் தலைவிதி அமையும் என்றும் குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: நியூயார்க்கில் வருகிற 31-ந் தேதி தொடக்கம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா அறிவிப்பு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா அறிவித்துள்ளார்.