டென்னிஸ்

2-வயது மகள் ஒலிம்பியாவுடன் பயிற்சி மேற்கொண்ட செரீனா வில்லியம்ஸ் ! + "||" + Serena Williams reveals photos of her daughter Olympia, looking like a tennis pro at age 2

2-வயது மகள் ஒலிம்பியாவுடன் பயிற்சி மேற்கொண்ட செரீனா வில்லியம்ஸ் !

2-வயது மகள் ஒலிம்பியாவுடன் பயிற்சி மேற்கொண்ட  செரீனா வில்லியம்ஸ் !
மகளின் புகைப்படத்தை அதிகம் வெளியிடாத செரீனா வில்லியம்ஸ் தற்போது இருவரும் பயிற்சி மேற்கொள்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிரபல டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ்.  23- முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும் அமெரிக்காவை சேர்ந்த செரினா வில்லியம்ஸ் உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். 39-வயதான செரீனா வில்லியம்ஸ் தனது  2 வயது மகள் ஒலிம்பியாவுடன் டென்னிஸ் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இணையவாசிகளின் உள்ளம் கவர்ந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மியாமி ஓபன் டென்னிஸ்: போலந்து வீரர் ஹியூபெர்ட் ‘சாம்பியன்’
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீரர் ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
2. மியாமி ஓபன் டென்னிஸ்: ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
3. மியாமி ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ், கார்பின் முகுருஜா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் டேனில் மெட்விடேவ், கார்பின் முகுருஜா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். சோபியா கெனின், கரோலினா பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
4. கத்தார் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி வெற்றி
கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்து வருகிறது.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி கால்இறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.