டென்னிஸ்

சீனாவில் நடைபெற இருந்த முக்கிய டென்னிஸ் போட்டிகள் ரத்து + "||" + Eleven tour events—including the WTA Finals Shenzhen—canceled in China

சீனாவில் நடைபெற இருந்த முக்கிய டென்னிஸ் போட்டிகள் ரத்து

சீனாவில் நடைபெற இருந்த முக்கிய டென்னிஸ் போட்டிகள் ரத்து
சீனாவில் நடைபெற இருந்த முக்கிய டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட உள்ளன.
பெய்ஜிங்,

கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக உலக அளவில் முன்னணி விளையாட்டு தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில போட்டிகள் நடைபெறும் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  அந்தவகையில், நடப்பாண்டு சீனாவில் நடைபெற இருந்த டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஏடிபி(ATP) மற்றும் டபிள்யூடிஏ  (WTA) ஆகிய டென்னிஸ் விளையாட்டு அமைப்புகளும், நடப்பாண்டு சீனாவில் நடைபெற இருந்த டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  சீனாவின்  ஷென்ஸன்  நகரில், டபிள்யூடிஏ போட்டியின் இறுதி ஆட்டமும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார்
நீண்ட கால சிகிச்சைக்கு பின்பு மத்திய மந்திரி கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார்.
2. தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
3. அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப் - ஜோ பிடன் இடையே இறுதி கட்ட நேருக்கு நேர் விவாதம்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ சீனாவே காரணம் காரணம் என டிரம்ப் கூறினார்.
4. டெல்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டிய மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.