அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா அறிவிப்பு + "||" + Former champion Svetlana Kuznetsova withdraws from US Open
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா அறிவிப்பு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா அறிவித்துள்ளார்.
மாஸ்கோ,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வருகிற 31-ந்தேதி நியூயார்க்கில் தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக 2004-ம் ஆண்டு சாம்பியனான ரஷிய வீராங்கனை ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா அறிவித்துள்ளார்.