டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி + "||" + Serena falls to Azarenka in U.S. Open semi-finals

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியஸ்ம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.  முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்  அரையிறுதி ஆட்டத்தில்  பெலாராஸ் நாட்டைச்சேர்ந்த விக்டோரியா அஸெரன்காவை எதிர்த்து விளையாடினார்.  

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த தோல்வியின் மூலம் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் செரீனாவின் கனவு தகர்ந்தது. வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின்  நயோமி ஒசாகா எதிர்த்து அஸரென்கா விளையாட உள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2. அமெரிக்காவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் முடிவு ஒரு வாரம் தள்ளிவைப்பு
அமெரிக்காவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் முடிவு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
3. அமெரிக்காவில் டிக் டாக், வி-சாட் செயலிகளை பதிவிறக்கம் செய்ய தடை
அமெரிக்காவில் டிக் டாக், வி சாட் ஆகிய செயலிகளை பதிவிறக்கம் செய்ய டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
4. அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது முன்னாள் மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. கொரோனா தடுப்பூசி: அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடு
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு உள்ளது.