டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார் + "||" + Naomi Osaka Beats Victoria Azarenka To Win US Open 2020 Women's Singles Title

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்;  நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்
கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில்  பெண்கள் ஒற்றையர் பிரிவு  ஆட்டத்தில்  ஜப்பானின் நவோமி ஒசாகா, பெலாரசை சேர்ந்த அஸ்ரென்காவுடன் மோதினார்.

 மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில்   1-6, 6-3, 6-3 என அஸ்ரென்காவை வீழ்த்தி நவொமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். நவோமி ஒசாகா வெல்லும் 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ‘சாம்பியன்’
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் நட்சத்திர வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
2. நான் தூங்குவதற்கு முன்பு எனக்கு நிறைய வருத்தங்கள் உள்ளன - நவோமி ஒசாகா
நான் தூங்குவதற்கு முன்பு எனக்கு நிறைய வருத்தங்கள் உள்ளன என ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தெரிவித்துள்ளார்.