டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Italian Open: Novak Djokovic Sweeps Through To Rome Third Round

இத்தாலி ஓபன் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் சால்வடோர் காருசோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 

சிட்சிபாஸ் (கிரீஸ்), டேவிட் கோபின் (பெல்ஜியம்), போர்னா கோரிச் (குரோஷியா) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்கள்.