டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன் + "||" + French Open 2020 Final, Rafael Nadal vs Novak Djokovic Highlights: Nadal wins 6-0, 6-2, 7-5

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்;  ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில்க் ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
பாரிஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.  ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில்,  12 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்),   உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடினார். 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-0, 6-2, 7-5- என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை ரபேல் நடால் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ரபேல் நடால் வெல்லும் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். 

தொடர்புடைய செய்திகள்

1. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் பிரஜ்னேஷ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரான்சில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் கன்னேஸ்வரன் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
2. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து பிரபல வீராங்கனை ஒசாகா விலகல்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித்தொடரில் இருந்து பிரபல வீராங்கானை ஒசாகா விலகுவதாக அறிவித்துள்ளார்.