டென்னிஸ்

இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேக்கு கொரோனா பாதிப்பு + "||" + Murray's Australian Open in doubt after positive virus test

இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேக்கு கொரோனா பாதிப்பு
இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
லண்டன்

இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் ஆஸ்திரேலிய ஓப்பனில் கலந்து கொள்வது கேள்விக்குறி ஆகி உள்ளது.முன்னாள் நம்பர் ஒன் வீரரான அண்டி முர்ரேக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.காய்ச்சல் உள்ளிட்ட எவ்வித கொரோனா அறிகுறிகளும் தென்படாததால் அவர் தன் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
2. முழங்கால் அறுவை சிகிச்சை: முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் விளையாடும் வாய்ப்பை இழந்த ரோஜர் பெடரர்
முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் முழங்கால் அறுவை சிகிச்சை ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ரோஜர் பெடரர் இழந்துள்ளார்.