டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 70-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட்டனர் + "||" + Aus Open: 72 tennis players in lockdown after virus cases on flights

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 70-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட்டனர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 70-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட்டனர்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ள 70-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த மாதம் 8-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க வரும் வீரர், வீராங்கனைகள் 2 வாரங்கள் பயிற்சியோடு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் வீரர், வீராங்கனைகள் வந்த விமானங்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் 70-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஓட்டலிலேயே அடைப்பட்டு கிடக்கிறார்கள். 14 நாட்கள் இவர்கள் தங்களது அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; டானில் மெத்வெடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு டானில் மெத்வடேவ் முன்னேறியுள்ளார்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் தோல்வி கண்ணீருடன் வெளியேறினார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நடால், ஆஷ்லி பார்ட்டி அதிர்ச்சி தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.