டென்னிஸ்

தொடர்ந்து 800 வாரங்கள் முதல் 10 இடத்திற்குள் நீடிக்கும் முதல் வீரர் நடால் + "||" + Nadal Hits 800 Straight Weeks In Top 10

தொடர்ந்து 800 வாரங்கள் முதல் 10 இடத்திற்குள் நீடிக்கும் முதல் வீரர் நடால்

தொடர்ந்து 800 வாரங்கள் முதல் 10 இடத்திற்குள் நீடிக்கும் முதல் வீரர் நடால்
ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தொடர்ந்து 800 வாரங்கள் முதல் 10 இடத்திற்குள் நிலைத்து நிற்கும் பெருமையை பெற்றுள்ளார்.

உலக டென்னிஸ் தரவரிசையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 2-வது இடத்தில் தொடருகிறார். அத்துடன் 2005-ம் ஆண்டில் இருந்து 800-வது வாரமாக அவர் தரவரிசையில் டாப்-10 இடத்திற்குள் நீடிக்கிறார். தொடர்ந்து 800 வாரங்கள் முதல் 10 இடத்திற்குள் நிலைத்து நிற்கும் முதல் வீரர் என்ற பெருமையை நடால் பெற்றுள்ளார்.