டென்னிஸ்

ரசிகர்கள் இன்றி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறும் என அறிவிப்பு + "||" + Australian Open to continue during Melbourne lockdown without crowd: Organisers

ரசிகர்கள் இன்றி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறும் என அறிவிப்பு

ரசிகர்கள் இன்றி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறும் என அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெல்ர்போன் நகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மெல்ர்போன்,

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தனிமைப்படுத்தபட்ட ஓட்டலில் தொற்று பாதிப்பு பரவியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விக்டோரியா மாகாணம் முழுவதும் 5 நாட்கள்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 மெல்ர்போனில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, போட்டி தொடர்ந்து நடைபெறுமா? என்ற கேள்விகளை எழுப்பியது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர்ந்து நடைபெற அனுமதிக்கப்படும் என்று விக்டோரியா மாகாண அரசு அறிவித்துள்ளது. அதேவேளையில்  ரசிகர்கள் இன்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அச்சுறுத்தல்: பஞ்சாபில் மேலும் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
கொரோனா அச்சுறுத்தல் குறையாததால் பஞ்சாபில் மேலும் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
2. ஊரடங்கை விட பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்துங்கள் :மத்திய அரசு அறிவுறுத்தல்
ஊரடங்கு நடவடிக்கை என்பது மிகக் குறைந்த தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும். பரவலின் அளவையும் ஓரளவுக்குத்தான் குறைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.
3. கொரோனா அச்சுறுத்தல்: பஞ்சாப்பில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஞ்சாப்பில் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.
4. கொரோனா தொற்று அதிகரிப்பு; மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தில் ஊரடங்கு
கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பதால் அமராவதி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
5. கொரோனா அச்சுறுத்தல்: கனடா வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனடா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.