டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் 4வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Australian Open tennis: Nadal advances to 4th round

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:  நடால் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.  இதில், இன்று நடந்த 3வது சுற்று போட்டி ஒன்றில், இங்கிலாந்து நாட்டின் கேமரூன் நோரி மற்றும் ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் ஆகியோர் விளையாடினர்.

முதல் செட்டில் நோரி மற்றும் நடால் இருவரும் கடுமையாக போராடினார்கள்.  இறுதியாக 7-5 என்ற செட் கணக்கில் நடால் முதல் செட்டை கைப்பற்றினார்.  இந்த வெற்றியை தொடர்ந்து எளிதில் 2வது செட்டையும் 6-2 என்ற புள்ளி கணக்கில் நடால் கைப்பற்றினார்.

ஆனால், 3வது செட் கடுமையாக இருந்தது.  எனினும், 7-5 என்ற புள்ளி கணக்கில் 3வது செட்டை கைப்பற்றி நடால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.  அவர் நாளை மறுநாள் நடைபெறும் 4வது சுற்று போட்டியில் பேபியோ பாக்னினி உடன் விளையாட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து மற்றும் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து மற்றும் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
2. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் அஸ்வின், ரோகித் சர்மா முன்னேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின், ரோகித் சர்மா வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா இறுதி போட்டிக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ஜோகோவிக் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிக் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
5. சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம்: உதவியுடன் எழுந்து நடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்
சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது உதவியுடன் எழுந்து நடப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.