டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; டானில் மெத்வெடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + "||" + Australian Open: Daniil Medvedev Beats Stefanos Tsitsipas, To Meet Novak Djokovic In Final

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; டானில் மெத்வெடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்;  டானில் மெத்வெடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு டானில் மெத்வடேவ் முன்னேறியுள்ளார்.
மெல்பர்ன்,

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்பர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் டானில் மெத்வெடேவ் மற்றும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் மோதினர். 

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-4, 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் மெத்வெடேவ் வெற்றிப்பெற்றார். இதனையடுத்து அவர் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றார்.இதையடுத்து,  ஆஸ்திரேலிய ஓபன்  டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் மற்றும் டேனியல் மெத்வெடேவ் ஆகியோர் மோதுகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் தோல்வி கண்ணீருடன் வெளியேறினார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நடால், ஆஷ்லி பார்ட்டி அதிர்ச்சி தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அரை இறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ் அரை இறுதிக்கு முன்னேறினார்.